Tag: bavana

ரசிகர்களை புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்த நடிகை!

ரசிகர்களை புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்த நடிகை பாவனா. பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உள்பட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.  இன்று பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயரில், இணையபக்கங்களில் போலியான கணக்குகள் தொடங்குவதை சிலர்  வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், குஷ்பூ, சோபனா,  அனுபமா, சுவாதி போன்ற நடிகைகளின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. […]

bavana 3 Min Read
Default Image

காட்டலாம் அதுக்குன்னு இப்படியா காட்றது.! பாவனாவின் முரட்டு ஸ்டில்..!

பாவனாவின் கனிகள் தெரியும் புகைப்படங்கள்! பாவனா  (பிறப்பு- ஜூன்6, 1986, திருச்சூர், கேரளா) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர். வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. இவர், கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழி மறித்து கடத்தப்பட்டார்.

baavana 2 Min Read
Default Image

நடிகை பாவனாவின் திருமண தேதியில் மீண்டும் அதிரடி மாற்றம்….!

  நடிகை பாவனா தன் நண்பரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். கேரளாவை சேர்ந்த நவீன் படங்களை தயாரித்து வந்தார். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து நடிகை பாவனா கடத்தப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார். இந்நிலையில், இந்த டிசம்பர் 22 ல் இவர்களுக்கு திருமணம் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது திருமணம் இல்லையாம். வரும் 2018 ஜனவரி 22 ல் தான் திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கிடையே […]

#Kerala 2 Min Read
Default Image

நடிகை பாவனாவிற்கு டிச 22ஆம் தேதி டும் டும்…!

இந்த வருடத்தில் மக்களை அதிர்ச்சியாக்கிய நிகழ்வில் ஒன்று நடிகை பாவனாவிற்கு நடந்த அநியாயம். அதற்கு காரணமான நடிகரும் தற்போது சிறையில் உள்ளார். பாவனாவிற்கும் அவரது நீண்ட நாள் காதலரும்,கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீன் என்பவருக்கும் கடந்த மார்ச் 9ம் தேதி மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது, இவர்களுக்கு வரும் டிசம்பர் 22ம் தேதி உறவினர்கள் மத்தியில் திருசூரில் திருமணம் நடக்க இருக்கிறதாம். திருமண விழாவும் நிச்சயதார்த்தம் நடந்தது போல் மிகவும் எளிமையான […]

#Kochi 2 Min Read
Default Image