Tag: Batting

பேட்ஸ்மன்களுக்கான தரவரிசை பட்டியலில் விராட் முதலிடம் ! முன்னேற்றம் அடைந்த இங்கிலாந்து வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மன் தரவரிசைப் பட்டியல்,  பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் ,ஆல் -ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய  அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.இதில் டி -20  தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் ,ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இங்கிலாந்து அணி.எனவே ஆஸ்திரேலிய அணி ஒருநாள் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) […]

All-rounders 7 Min Read
Default Image