Tag: Battery as a service

பேட்டரி இல்லாமல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க முடியுமா? – சாத்தியமாக்கும் இந்திய நிறுவனம்!

பேட்டரி இல்லாமல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  வாங்கும் வசதியை பவுன்ஸ் இன்பினிட்டி என்ற இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனம் அதை சாத்தியமாக்கவுள்ளது. இந்தியாவில் உள்ள பவுன்ஸ் இன்பினிட்டி என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. இன்பினிட்டிஆனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது ‘மேட் இன் இந்தியா’ என்றும், ‘மேம்படுத்தப்பட்ட அதிநவீன உபகரணங்கள் மற்றும் அறிவார்ந்த அம்சங்களுடன்’ வருகிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,இந்திய சந்தையில் […]

- 6 Min Read
Default Image