ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகரில் வசித்து வரும் ஒருவரது வீட்டில் நேற்று அதிகாலை எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் 40 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எலக்ட்ரிக் பைக் பேட்டரி சார்ஜ் போட்டுவிட்டு அவர் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அதிகாலை நேரத்தில் அந்த பேட்டரி வெடித்துள்ளது. இதனால் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது இரண்டு குழந்தைகளும் […]
ஸ்மார்ட் போன் எவ்வளவு தான் ஸ்மார்ட்டாக இருந்தாலும் அதிக நேரம் சார்ஜ் நிற்கவில்லை என்றால் அந்த போன் இருந்தும் இல்லாததற்கு சமம் தான். பலவித ஸ்மார்ட் போன்கள் தினமும் சந்தையில் வந்து குவிந்தாலும் ஒரு சில ஸ்மார்ட் போன்கள் மட்டுமே நீண்ட நேரம் சார்ஜ் நிற்க கூடியதாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு நிறுவனம் ஒரு புதுவித ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சத்தை கேட்டால் நீங்களே வாயை பிளப்பீர்கள் மக்களே! பெயர் என்ன? […]
பேட்டரி மூலம் இயங்கும் 50 ஆயிரம் கார்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து, அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டார்களுக்கான சிறப்பு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக 7000 கோடி ரூபாய் முதலீட்டில் பேட்டரி […]