பொதுவாக மனித வாழ்வில் இன்றியமையாதது மற்றும் நம் வாழ்க்கையில் ஒன்றியதுமானது குளியல். இந்த குளியல் பல வகையில் உள்ளது. தினம்தோறும் குளியல் எண்ணெய் குளியல், சூரிய குளியல், நீராவி குளியல், மண் குளியல் என உள்ளது. இந்தப் பதிவில் நாம் தினந்தோறும் குளியல் பற்றியும் எவ்வளவு நேரம் குளிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தலைக்கு குளிக்கும் முறை பற்றியும் அறிந்து கொள்வோம். குளியல் என்பது உடலை சுத்தம் செய்வதாகும். தினமும் குளிக்க வேண்டுமா என்பது அவரவர் சுற்றுச்சூழல் […]