பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஓசிடி(obsessive compulsive disorder) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த ஐடி ஊழியர் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரத்திற்கு அதிகமாக குளித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஓசிடி(obsessive compulsive disorder) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்த செயல்களை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை வரை சென்றதுண்டு. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெங்களூரை சேர்ந்த ஐடி […]