Tag: bathimababu

மீண்டும் ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள், வெவ்வேறு இடங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே நெருக்கிய நண்பர்களாகி விட்டனர். இந்நிகழ்ச்சியில், மலேசியாவை சேர்ந்த முகன் ராவ் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் அனைவரும், ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று வருகின்றனர். இதனை அவர்கள் தங்களது இணைய பக்கத்திலும் புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அடுத்த […]

#BiggBoss 3 Min Read
Default Image