தாய்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது. இந்திய பெண்கள் அணி முதல் முறையாக ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்று வரலாறு படைத்தது. இந்திய அணி இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை. முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி, சாம்பியன் பட்டத்துக்கான ஆட்டத்தில் தாய்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா […]