வரலாற்றில் இன்றைய (06.11.2019) நிகழ்வுகள்!

கூடைப்பந்தாட்டத்தை கண்டறிந்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் இதே நாளில் 1861இல் கனடாவில் பிறந்தார். 1891ஆம் ஆண்டில் மாசாசூசெட்ஸில் விளையாட்டு துறை ஆசிரியராக இருந்தபோது இந்த விளையாட்டை கன்றறிந்தார். 13 ஆண்டுகளுக்கு பிறகு 1904ஆம் ஆண்டு ஓபிம்பிக்கில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டன. 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் முதன்முறையாக அதிகாரபூர்வமாக விளையாடப்பட்டது. சக்சபோனை ( இசைக்கருவி ) கண்டுபிடித்த அடோல்ப் சக்ஸ் பெல்ஜியத்தில் பிறந்தார்.

கூடைபந்து போட்டியில் தமிழக அணி வெற்றி

தமிழ்நாடு கூடைபந்து சார்பில் தற்போது 16 வயதுக்கு உட்டபட்ட பிரிவினருக்கு கூடைபந்து போட்டியை தேசிய அளவில்  கோவையில் நடத்தி வருகிறது.இந்த போட்டியில் டெல்லி ,அரியானா ,கேரளா ,கர்நாடகா,தமிழ்நாடு,மராட்டியம், உத்தரபிரதேசம், தெலுங்கானா சண்டிகார்,ராஜஸ்தான்,பஞ்சாப் ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டியானது ஆண்கள் பிரிவில்  தலா 25 அணிகளும் , பெண்கள் பிரிவில் 24 அணிகளும் மோதிக் கொண்டன.இதில் ஆண்கள் பிரிவில் முதல் ஆட்ட முடிவில் கேரளா அணி 70-40 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.மற்றொரு ஆட்ட … Read more

கூடைப்பந்தாட்ட வீராங்கனை குளிப்பதை வீடியோ எடுத்த மர்மநபர் கைது…!!

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் வந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் சென்னை, பெரியமேடு வி.வி.கோயில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.அப்போது அங்கு தங்கியிருந்த ஒரு வீராங்கனை குளிப்பதை மர்மநபர் ஒருவர் குளியலறை ஜன்னல் வழியே வீடியோ எடுத்ததார். இதைப்பார்த்த அந்த வீராங்கனை கூச்சலிட்டார். இதனையடுத்து வீடியோ எடுத்தவரை பிடித்து விசாரித்தனை மேற்கொண்டனர். அவர் … Read more