ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையில் பசில் ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டஅரசியல் மாற்றம் இதுவரை அங்கு ஏற்பாடாத ஒன்று. அமைச்சர்கள் தொடர் ராஜினாமா, இலங்கை அதிபர் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம் என எதிர்பாரா திருப்பங்கள் அரங்கேறின. இதில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தயபய ராஜபக்சே எப்போது திரும்பி வருவார் என உறுதியாக தெரியாத நிலையில், மற்ற ராஜபக்சேகளான பசில் […]
இலங்கையின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் துறையாக சுற்றுலாத்துறை உள்ளது.ஆனால்,கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலா பயணிகளின் வருகை இலங்கையில் வெகுவாக குறைந்து,கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன்காரணமாக,இலங்கை தற்போது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ் கையிருப்பு இல்லாமல் தத்தளிக்கிறது.குறிப்பாக, அரிசி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி கட்டணத்தை அரசாங்கத்தால் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும்,அதே நேரத்தில்,மின்வெட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் […]