Tag: #Bas De Leede

WorldCup2023: தந்தையின் அவமானத்திற்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்கிய மகன் ..!

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியின் மூலம் நெதர்லாந்தின் பாஸ் டி லீடே  உலகக்கோப்பையில் விளையாடும் ஏழாவது தந்தை-மகன் ஜோடி ஆனார்கள். உலகக்கோப்பையில் விளையாடும்  பாஸ் டி லீடின் தந்தை டிம் டி லீடேயும் நெதர்லாந்துக்காக விளையாடியுள்ளார். டிம் டி லீட் நெதர்லாந்துக்காக மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 1996 மற்றும் 2007 க்கு […]

#Bas De Leede 6 Min Read