இந்தியா-இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. ஆண்டில் முதல் போட்டியை இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 3- டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது .இந்த இரண்டு தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த […]