டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி. டெல்லியில், 4 மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள உணவகங்கள், பார்கள் மற்றும் விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. இந்த அனுமதி பெற ஹோட்டல் உரிமையாளர்கள், அடிப்படை கட்டணத்தை செலுத்தி, உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மூன்று […]
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதற்காக கடை பொருப்பாளர்களிடம் இருந்து மொத்தமாக 4.61 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. – டாஸ்மாக் நிர்வாகம். தமிழகத்தில் டாஸ்மாக்கின் கீழ் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்களில் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் நீண்ட காலமாக எழுந்துள்ளன. தற்போது இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, கூடுதல் விலைக்கு டாஸ்மாக் விற்றதற்காக இதுவரையில் 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]
ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்;ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் […]
பேஸ்புக் நிறுவனம், டிக் டாக் போலவே செயல்படும் BARS என்ற சாட் வீடியோ மேக்கிங் அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான மோதல் போக்கின் காரணமாக, சீன தயாரிப்பான டிக்டாக் செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்தியாவில் இந்த செயலியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இந்திய அரசின் இந்த செயல் டிக்டாக் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பின் பல செயலிகள் அறிமுகம் ஆனாலும், டிக் டாக் செயலிக்கு ஈடான ஒரு திருப்தியை இந்த […]
கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் உடன் இணைந்து உள்ள பார்களை இன்று முதல் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருட காலங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் தனது வீரியத்தை கொரோனா வைரஸ் குறைத்துள்ளது என்றே கூறலாம். இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் […]