புரேவி புயலைத் தொடர்ந்து நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயல் இலங்கையில் இரவு கரையை கடந்த நிலையில், பாம்பனில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், தற்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் […]