இந்தோர் : இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணிக்காக விளையாடி வருகிறார். க்ருனால் பாண்டியா தலைமையிலான இந்த அணி நேற்று திரிபுரா அணியுடன் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்குடன் களமிறங்கிய பரோடா அணி அடுத்தடுத்து இரண்டு […]