ராஜஸ்தான் : மாநிலத்தில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவி தொலைபேசியின் மூலம் ஆவிகளுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில் லால் என்பவர் தனது மனைவி தேவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தேவி, லால் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளும் செவ்வாய்க்கிழமை அன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிக்கொண்டு இருந்தார்கள். அப்போது, புதன்கிழமை 2:30 மணியளவில் மனைவி தேவி ஆவிகளுடன் தொலைபேசியின் மூலம் […]
ராஜஸ்தானில் பார்மர் பகுதியில் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் பகுதியில் விமான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சி நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென மிக்-21 ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வான் நோக்கி கரும்புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே ஓடிவந்து விமானத்தில் சிக்கியிருந்த விமானியை மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் விமானி உயிர் தப்பியுள்ளார். மேலும், இந்த விமான விபத்து […]