ஒடிசா : பெற்றோர் வாக்களிக்கச் சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த ஏழு வயது சிறுமியை 23 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மயூர்ப்ஜாஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 23 வயதான அந்த நபர், சிறுமியின் வீட்டிற்குச் சென்று […]