Tag: BARC

ஜனவரி-மார்ச் மாதங்களில் டிவியில் விளம்பர வளர்ச்சி உயர்ந்துள்ளது.. பார்க்

ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் விளம்பர வளர்ச்சி உயர்ந்துள்ளது என்று ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) நேற்று தெரிவித்துள்ளது. இந்திய தொலைக்காட்சி நெட்வொர்க்குகளில் விளம்பர வளர்ச்சி கடந்த ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 456 மில்லியன் வினாடிகளாக உயர்ந்துள்ளன. இது கடந்த 2018 முதல் எந்த காலாண்டிலும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாகும் என்று பார்க் நேற்று தெரிவித்துள்ளது. டி.ஆர்.பி சர்ச்சைக்கு பிறகு செய்தி சேனல் பார்வையாளர்களின் வாராந்திர மதிப்பீடுகளை பார்க் நிறுத்தியது. மதிப்பீடுகள் இல்லையெனில் டிவி நெட்வொர்க்குகளுடன் விளம்பரங்களை வைக்க நிறுவனங்கள் […]

BARC 3 Min Read
Default Image

3 மாதங்களுக்கு #TRP ரேட்டிங் வெளியிடப்படாது #BARC அறிவிப்பு..!

மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி(TRP) முறைகேட்டில் ஈடுபட்டு வருமானத்தையும் அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிஆர்பி ரேட்டிங் மோசடி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அனைத்து செய்திச் சேனலுக்கான டிஆர்பி (TRP) ரேட்டிங் வெளியிடுவது 3 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக (BARC) தெரிவித்துள்ளது. இதுகுறித்து BARC வெளியிட்ட அறிக்கையில், புள்ளிவிவரங்களை மதிப்பிடுதல், தரத்தை […]

BARC 2 Min Read
Default Image