இந்தியன் 2 : கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. திரைப்பட விமர்சகர்கள் பலரும் படத்தினை விமர்சித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், சினிமா விமர்சகரும், எழுத்தாளருமான பரத்வாஜ் ரங்கன் […]