ஜெய் பீம் படத்திற்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது. இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும், சமூகத்தில் அப்பாவி மக்கள் எப்படி பலிகடாவாக மாற்றப் படுகிறார்கள் என்பதை குறித்தும் சிந்திக்க வைக்கும் விதமாக […]
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி பார் கவுன்சிலில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்களாக இருப்பதால் அவர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் முறையிட்டார். இதை வல்லுநர் குழு பரிசீலித்ததை அடுத்துச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்களுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பிக் கருத்துக் கேட்க இந்திய பார் […]