சென்னை : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அந்த தகவலின்படி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனையை மேற்கொள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் […]
சென்னை:தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும்,டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி,மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து,டாஸ்மாக் கடை அருகேயுள்ள இடத்தை மேம்படுத்தி […]
நவ. 1ம் தேதி முதல் பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் மதுக்கூடங்கள்(பார்களை) திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்,அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை தற்போது டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகள் தவிர, தனித்தனி பார்களுக்கும் 01.11.2021 முதல் அனுமதி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்ட நிலையில்,அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் 01.11.2021 அன்று டாஸ்மாக் மதுபான சில்லறை […]
தமிழகத்தில் 50 சதவித இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது விடுத்துள்ள தளர்வுகளின்படி, டாஸ்மாக் கடையில் உள்ள பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. மேலும் பார்களுக்கு வருபவர்கள், தங்களின் தொலைபேசி எண்கள் பதிவு செய்வது […]
தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, இது மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுடன் இணைத்திருக்க கூடிய பார்களை மூடவேண்டும் என்று கோரிக்கையுடன் வழக்கறிஞர் சிலம்பரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதார தரப்பில் ஆஜரான […]
கொரோனா அச்சுறுத்தலால் ஜப்பான் மதுபான விடுதியில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாலா நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சில நாடுகளில் இயல்பு நிலை திருப்பி வருகிற நிலையில், ஜப்பானில் உள்ள மதுபான விடுதி ஒன்றில், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக, ஒரு […]
கொரோனா ஊரடங்கால் புதுச்சேரியில் சீல் வைக்கப்படிருந்த மதுபான கடைக்குள் எலிகள் புகுந்து, அங்கிருந்த ஒயின் பாக்கெட்டுகளை கடித்து குதறி கிழித்து மதுவை ருசிபார்த்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 450 க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. இந்தியா முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இவ்வாறு பூட்டப்பட்ட கடைகளில் இருந்து மதுபானங்கள் எடுக்கப்பட்டு, […]
கேரளாவில் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மதுக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் கூடாமல் தடுப்பதற்காக, ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்க கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மது விற்பனையைத் துவங்க உள்ளது பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், மதுக் கடைகளின் முன்பாக குடிமகன்கள் மது வாங்க நின்ற நீண்ட […]
திருநெல்வேலியில் அமிர்தம் தனியார் மதுபான பாரில் குடித்த பீருக்கு கூடுதலாக 240 ரூபாய் வசூலித்ததால், வெங்கடேஷ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விசாரித்த நீதிமன்றம் மதுபான விற்ற பாருக்கு ரூ.15,000 அபராதம் விடுத்தத, வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000 பணமும், வழக்கு செலவாக ரூ.5,000 தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமிர்தம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை ( பார்) ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வழக்கமாக வரும் வெங்கடேஷ் என்பவர் பீர் […]
அரசு மேல்நிலைப்பள்ளியை மது அருந்தும் கூடாரமாக குடிகாரர்கள் பயன்படுத்தி வருவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் சோமனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளி அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இதனால் குடி பிரியர்கள் பள்ளி வளாகத்தை மது அருந்தும் கூடாரமாக மாற்றி அதனை பயன்படுத்தி வருவதாக பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் அச்சதுடன் , ஆத்திரத்துடனும் குற்றஞ்சாட்டியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட சோமனஅள்ளியில் இந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இருநூறு மீட்டர் தொலைவில் […]
பேரையூர் தாலுகா அலுவலகம் அருகில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையால் இப்பகுதியிலுள்ள பேரையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர் பயன்பெறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மருத்துவமனை பேரையூர் பைபாஸ் சாலையில் இருந்து பார்த்தாலும் பொதுமக்கள் விரைவாக அடையாளம் காணும் வண்ணம் இருந்தது. இப்போது ஆக்கிரமிப்புகளால் கால்நடை மருத்துவமனை எங்கிருக்கிறது என்பது தெரியாத அளவில் மறைந்து கிடக்கிறது. மேலும் இப்பகுதியிலுள்ள இந்த மறைவான இடம் இயற்கை சூழ்ந்து உள்ளதால் எப்போதும் பாராக கால்நடை […]