டி20I: இன்று ‘D’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது. நடப்பாண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற இந்த தொடரின் 37-வது போட்டியில் நேபால் அணியும், வங்கதேச அணியும் மோதியது. இந்த போட்டியில் வங்கதேச வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என நெருக்கடியான சூழ்நிலையுடன் போட்டிக்கு களமிறங்கியது வங்கதேச அணி. […]