விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு இருந்தது. ஏன் .? அதிமுக , திமுகவை தவிர மாற்ற காட்சிகள் என்னும் அந்த பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என கேள்விகள் எழுப்பினார்கள். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ பள்ளிக்கரணையில் அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக சாலையியில் வைக்கப்பட்ட பேனர் சுபஸ்ரீ மேல் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது அவர் […]