அனைத்து மண்டலங்களிலும் விளம்பர பலகைகள், பதாகைகள் அகற்ற- சென்னை மாநகராட்சி உத்தரவு

அனைத்து மண்டலங்களிலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகள், விளம்பர தட்டிகளை முற்றிலும் உடனடியாக அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதன்மை செயலர்/ஆணையர்  அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க மண்டலம்-1 முதல் 15 வரை மண்டல அலுவலர்கள், மண்டல செயற் பொறியாளர்கள் மற்றும் மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் அந்தந்த மண்டல எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் (Hoardings), விளம்பர பதாகைகள் (Digital Banners), விளம்பர தட்டிகள் (Placards) மற்றும் … Read more

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – முதல்வர்!

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொன் குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வருகை தந்துள்ளார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள், அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் … Read more

பிரியங்கா காந்தி கண்டனம்… பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்களை பேனர் வைத்து அவமானப்படுத்துவதா..?

உத்தரபிரதேசத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீடியோ மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு  அவரிடம் இழப்பீடு கேட்டு அவர்களின் புகைப்படத்தை லக்னோ நகரில் சில முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்க அம்மாநில  முதல்வர் யோகி ஆதித்யநாத்  உத்தரவிட்டார். அதன்படி தற்போது பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இழப்பீடு கொடுக்க தவறினால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுபஸ்ரீ விவகாரம் : 1,00,00,000 ரூபாய் இழப்பீடு கேட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில்  ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை ரவி  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து … Read more

எனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் -பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் அதிரடி அறிக்கை

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்கள், கொடிகளை வைக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது 65-வது பிறந்த … Read more

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு ! ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற ஜெயகோபால்

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு வாபஸ் பெற்றுள்ளனர். கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் கைது செய்யப்பட்டார்கள்.இந்த வழக்கில்  கைது செய்யப்பட்ட … Read more

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு !ஜெயகோபால் வழக்கு  அக்டோபர் 24 ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு

பேனர் விழுந்த விவகாரத்தில் ஜெயகோபால் முன் ஜாமீன் வழக்கு  அக்டோபர் 24 ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் கைது செய்யப்பட்டார்கள்.இந்த வழக்கில் … Read more

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு ! அதிமுக பிரமுகர் ஜெயகோபால் முன் ஜாமீன் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு

பேனர் விழுந்த விவகாரத்தில் ஜெயகோபால் முன் ஜாமீன் வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் கைது செய்யப்பட்டார்கள்.இந்த வழக்கில்  கைது செய்யப்பட்ட … Read more

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் தாக்கல் செய்த மனு ! விசாரணை தள்ளிவைப்பு

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் … Read more

1,00.00,000 ரூபாய் இழப்பீடு கேட்டு மறைந்த சுபஸ்ரீ தந்தை தொடந்த வழக்கு !விசாரணை தொடங்கியது

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ  தந்தை  ரவி தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக  இருந்த ஜெயகோபாலை  தீவிரமாக தேடி வந்த நிலையில் ஓசூர் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த … Read more