OTT Platforms: இணையத்தில் ஆபாசப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஒளிபரப்பும் 18 OTT தளங்கள், 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் 57 சமூக வலைதள கணக்குகளை ஒன்றிய தகவல் தொடர் அமைச்சகம் முடக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (I&B) பல எச்சரிக்கைகளுக்குப் பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. READ MORE – குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை.. அமித்ஷா அதிரடி.! தடைசெய்யப்பட்ட 57 சமூக […]