முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது தடைவிதித்த பிசிசிஐக்கு ஸ்ரீசாந்த் மீதான தண்டனையை புதிதாக்கி வேறு விதமாக கொடுக்குமாறும் அறிவித்துள்ளது முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக கடந்த 2010 மூன்றாம் கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் முழுதும் தடை செய்யப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது ஸ்பாட் பிக்ஸிங் செய்வதாக பல ஆதாரங்களை திரட்டி அவரை பிசிசிஐ தடைசெய்தது. […]