பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வங்கிகளுக்கு இன்று முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்த […]
நாடு முழுவதும் தீபாவளி வரும் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இனிப்புகள் வாங்கவும், வழங்கவும் 2,500 ரூபாய் வரை அரசு மற்றும் தனியார் வங்கிகள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இனிப்புகள் வாங்குவதற்கும், பரிசளிப்பதற்கும் ஆகும் செலவுகளை ஈடுகட்ட, பல அரசு வங்கிகள் சிறப்புப் பணத்தை அறிவித்து உள்ளது. இதனால் தீபாவளியை இனிமையாகக் கொண்டாட வங்கியாளர்கள் […]
இந்தியாவின் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் யார்? என்ற முதல் 50 பேர் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு. இந்தியாவில் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் முதல் 50 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, வங்கிகளுக்கு ரூ.92,570 கோடி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதில், மெஹுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் ₹7,848 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. எரா இன்ஃப்ரா (₹5,879 கோடி), […]
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், அவுட்டர் ரிங் ரோடு (ஓஆர்ஆர்) பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு ₹225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் (ஓஆர்ஆர்சிஏ) தெரிவித்துள்ளது. ஓஆர்ஆர் இல் உள்ள IT நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் $22 பில்லியன் வருவாய் ஈட்டுகின்றன, இது பெங்களூரின் மொத்த IT வருவாயில் 32% ஆகும். ஓஆர்ஆர் இல் உள்ள மோசமான உள்கட்டமைப்பு, இங்கு அமைந்துள்ள […]
அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து,அதிமுக பொருளாளர் என்ற முறையில் இனி காசோலைகளில் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே கையெழுத்திடுவார் என வங்கிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும்,வங்கி வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்று தனது கடிதத்தில் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அதிமுக பொருளாளராக தான் இருப்பதால்,தன்னை கேட்காமல் எந்தவொரு வரவு-செலவு […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைப்பெற்ற நிலையில்,கட்சியின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக இபிஎஸ் அறிவித்தார். இந்நிலையில்,அதிமுக பொருளாளர் என்ற முறையில் இனி காசோலைகளில் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே கையெழுத்திடுவார் என வங்கிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும்,வங்கி வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்று தனது […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, வங்கிகளின் வேலை நேரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வங்கிகள் அனைத்தும் மதியம் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தமிழக மாநில அளவிலான வங்கிகள் குழு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பில் தெரிவித்துள்ள தமிழகத்தின், மாநில அளவிலான வங்கிகள் குழு, நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவுகிறது இவை வங்கிகளிலும் பரவாமல் இருக்க சரியான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய அரசு சென்னை, […]