பேங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர்களும் பெறலாம். பேங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர்களும் பெறலாம். வாட்ஸ்அப்பில் வங்கி வசதியை செயல்படுத்த உங்கள் தொலைபேசியில் பாங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் எண்ணை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வங்கியின் வாட்ஸ்அப் எண் ’84 33 88 87 77′ இந்த […]