Tag: bankloan

பெட்ரோல் வாங்க லோன் கொடுங்க சார்…! வங்கியில் மனு அளித்த இளைஞர்கள்…!

கல்வி மற்றும் வாகனங்களுக்கு வங்கி கடன் வழங்குவது போன்று, நாட்டு மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு தனிநபர் கடன் வழங்க வேண்டும். சமீப நாட்களாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பலரும் வேதனைக்குள்ளான நிலையில், தேனியில், ஒரு அமைப்பினை இளைஞர்கள், அல்லிநகரம் கனரா வங்கியில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், ‘கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை […]

bankloan 4 Min Read
Default Image

கடன் கேட்டு விண்ணப்பித்த டீக்கடைக்காரருக்கு 50கோடி கடன் பாக்கி என கூறிய அரியானா வங்கி.!

அரியானா வங்கியில் ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்தவருக்கு ஏற்கனவே ரூ. 50கோடி கடனை பாக்கி வைத்துள்ளதாக டீக்கடை காரருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். அரியானா மாநிலத்தில் உள்ள குருக்சேஷ்த்ராவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கடையை மூட வேண்டிய சூழ்நிலை ராஜ்குமாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் டீக்கடையை திறப்பதற்காக வங்கியில் ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதனையடுத்து அரியானா வங்கி கடனுக்கான […]

bankloan 3 Min Read
Default Image