தடைசெய்யப்பட்ட பப்ஜி கேமை விளையாட, தாயாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை பயன்படுத்திய சிறுவன். இளைஞர்களை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்தின் மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பப்ஜி ஆன்லைன் கேமானது தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்றும் சிலர் சட்டவிரோதமாக விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த விளையாட்டால் பலர் பணத்தை இழந்தாலும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டிற்கு தெரியாமல் […]
ராமர் கோவில்கட்ட அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.நில பிரச்சினை காரணமாக ,2010-ஆம் ஆண் டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அயோத்தியில் […]
பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரம் அபேஸ். பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் இதற்காக தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.359-ஐ பரிமாற்றம் செய்துள்ளார். வெகுநேரமாகியும் பீட்சா வராததால் ஆன்லைனில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த பெண்ணிடம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக உங்களது ஆர்டர் எங்களுக்கு […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை யாருமே வேலைக்கு இயலாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில், பிரபலங்கள் பலரும் ஏழை மாக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சல்மான்கான் திரைத்துறையில் பொருளாதார உதவிகள் தேவைப்படும் 23,000தினக்கூலி பணியாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3,000-ஐ […]