தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16 மற்றும் 17-ல் திட்டமிட்டபடி வங்கிகள் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு. 2021-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16 மற்றும் 17-ல் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மசோதாவை தற்போது நடைபெற்று […]