தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16 மற்றும் 17-ல் திட்டமிட்டபடி வங்கிகள் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு. 2021-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16 மற்றும் 17-ல் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மசோதாவை தற்போது நடைபெற்று […]
மார்ச் 15, 16 தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 06-ஆம் அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கிக் கூறும் வகையில் இந்த […]
வங்கி ஊழியர்கள் ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. வங்கிகள் இணைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட, வாராகடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து உள்ளார்கள். வங்கிகள் இணைப்பு மற்றும் ஊழியர்களின் ஒருசில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், வங்கி ஊழியர்கள் ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். இதுகுறித்து அந்த சங்கம் கூறுகையில், வங்கிகள் இணைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட, வாராகடனை வசூலிக்க […]
5 நாள் வங்கி சேவை முடங்கி உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் […]