இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிதி எழுத்தறிவு ஆலோசகர் வேலைக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2021 ஆம் வருடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒரு காலியிடத்தை மட்டும் நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் எஃப்எல்சி (நிதி எழுத்தறிவு ஆலோசகர்) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை https://www.iob.in என்ற இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். தகுதி: விண்ணப்பதாரர்கள் யுஜிசி-அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது […]