வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு. மத்திய அரசுக்கு தங்கள் எதிப்பை பலமாக காட்ட முடிவு. வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த 2020-2021-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜனவரி 31-லும், பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், அந்த இரு நாட்களில் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வங்கி ஊழியர்கள் வேலை […]