இந்த வாரம் மட்டும் 4 நாட்கள் வங்கி விடுமுறை.., எந்தெந்த நாட்கள் தெரியுமா?

ஏப்ரல் 11 திங்கள்கிழமையான் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த வாரம் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என இந்திய ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14 முதல் 16 வரை வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் மகாவீர் ஜெயந்தி என்பதால் வங்கிகள் மூடப்பட்டுள்ளது, ஏப்ரல் 15 புனித வெள்ளி, ஏப்ரல் 16 பிஹு பண்டிகை மற்றும் ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை பொது … Read more

வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அடுத்த மாதம் மட்டும் 14 நாட்கள் விடுமுறை.. முழு பட்டியல் இதோ!

பண்டிகைகள் நிறைந்த அக்டோபர் மாதம் மட்டும் வங்கிகளுக்கு 14 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும். அதனைத்தவிர்த்து, தேசிய, பொது மற்றும் பண்டிகை நாட்களில் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்தவகையில், பண்டிகை மாதமான அக்டோபரில் மற்ற மாதங்களை விட அதிகமான விடுமுறை வரும் என வங்கி ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இம்மாதம் வரும் விடுமுறைகள், … Read more

இந்த மாதம் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காதா? இதோ விடுமுறை பட்டியல்!

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்து வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் வேறுபடுகின்றன. வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின் அறிவிப்பையும் சார்ந்துள்ளது. ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல் ஆகஸ்ட் 3, 2020 (திங்கள்) – ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 11, 2020 (செவ்வாய்) … Read more