வங்கி முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தற்போது வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில், சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுமுடக்கம் காரணமாக சிறு, […]