ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய பங்களாதேஷ் அணி களமிறங்கியது. அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 77, ஜாகிர் அலி 45 ரன்கள் எடுத்தனர். அதைப்போல, நியூசிலாந்து அணி பந்துவீச்சை பொறுத்தவரையில்பிரேஸ்வெல் தான் கலக்கினார் என்று சொல்லலாம். ஏனென்றால், இவருடைய […]
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தன்சித் ஹசன் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு வந்த மெஹிதி ஹசன் மிராஸ் 13, தவ்ஹித் ஹிரிடோய் […]
ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. விளையாடவுள்ள வீரர்கள் : நியூசிலாந்து :வில் யங், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம்(w), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(c), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க் […]