துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. எதிர்பார்த்தது போலவே, இந்திய அணியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்டிற்கு பதிலாக, அணியில் குல்தீப், ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்க தேச அணி, முதல் 10 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் தடுமாறும் […]
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டி இன்று, இந்திய அணி தனது முதல் போட்டியை தொடங்குகிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, இந்தப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 2018 ஆசியக்கோப்பை நடைபெற்றது. இதில், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில், 5ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. அதே வெற்றி ரெக்கார்டை இந்திய […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த மைதானத்தில் கடந்த 2018 ஆசியக்கோப்பை நடைபெற்றது. இதில், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில், 5ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. அதேபோல், இந்த இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 41 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32 போட்டிகளில் இந்தியாவும், […]
துபாய் : 2025-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இன்று நடைபெறவுள்ள தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் இந்த போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில், இதற்கு முன்னதாக அதாவது கடைசியாக இந்த இரண்டு அணிகளும் 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோதிய […]
துபாய் : பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய பரபரப்பான தொடக்க ஆட்டத்தைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது போட்டி IND vs BAN அணிகள் மீது ரசிகர்களின் கவனம் உள்ளது. அதன்படி, இந்தியாவும் வங்கதேசமும் நாளை (பிப்ரவரி 20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவரும் போட்டி என்பதை உறுதியளிக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும், […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின், முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும், பயிற்சிகளையும் தொடங்கியுள்ளனர். வங்கதேச அணி, இதற்கு முன் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை வென்று சாதனை படைத்திருந்தது. […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் அதிரடியாக விளையாடி […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 3 போட்டிகள் நடைபெறவுள்ளது. ICCUnder19WorldCup2024 : இன்று நடைபெறும் 3 போட்டிகள்! அந்த வகையில், இன்று நடைபெறும் 4-வது போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள […]