ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் அதிரடியாக விளையாடி […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 3 போட்டிகள் நடைபெறவுள்ளது. ICCUnder19WorldCup2024 : இன்று நடைபெறும் 3 போட்டிகள்! அந்த வகையில், இன்று நடைபெறும் 4-வது போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள […]