Tag: Bangladesh s

இந்தியாவை முந்தும் வங்கம்..! பலே 6 ஆண்டு அருமை! கைத்தட்டி ராகுல் ட்வீட் !

தனிநபர் வருவாயில் வங்கதேசம்  இந்தியாவை நெருங்கி வந்துவிட்டது என்று சர்வதேச நிதியம் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். சர்வதேச நிதியமான ஐஎம்எப்  உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கையை இன்று வெளியிட்டது. அவ்வறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் பக்கத்து நாடான வங்கதேசம் இந்தியாவை நெருங்கி உள்ளதாக தெரிவித்தது. மேலும்  நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -10.3% குறைய வாய்ப்பு உள்ளதாகவும்தெரிவித்தது.இந்நிலையில்சர்வதேச […]

Bangladesh s 3 Min Read
Default Image