வங்கதேச வீரரான சபீர் ரகுமான் தனது உள்நாட்டில் கிரிகெட் போட்டியின் போது தன்னை கிண்டல் செய்ததாக கூறி ஒரு 12 வயது ரசிகரை அடித்து உதைத்திருந்தார். அதனை நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிட்டு இருந்தோம். இந்நிலையில் அவருக்கு தண்டனை வழங்கும் விதமாக அந்நாட்டு கிரிகெட் வாரியம் அவருக்கு தடை விதித்துள்ளது. அவருக்கு ரூ.15 லட்சம் அபராதமும், 6 மாதம் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தடையும் மைய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கைக்கு உள்ளானார். வங்கதேச வீரர்களுக்கு […]