Tag: Bangkok

கணவன் – மனைவி சண்டை.! டெல்லியில் தரையிறங்கிய பாங்காங் விமானம்.!

இன்று (புதன்கிழமை) ஜெர்மனி, முனிச் நகர் விமான நிலையத்தில் இருந்து லுஃப்தான்சா விமான எண் LH772 எனும் விமானம் பாங்காங்க் நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜெர்மனியை சேர்ந்த கணவனும், தாய்லாந்தை சேர்ந்த அவரது மனைவியும் பயணித்துள்ளனர். விமானம் பறந்து கொண்டிருக்கும் சமயம், கணவன் மனைவி இடையே பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது. உடனே தாய்லாந்தை சேர்ந்த அந்த பெண் விமானியிடம் இதனை கூறியுள்ளார். தன் கணவரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் […]

#Delhi 4 Min Read
Lufthansa flight

பாங்காங் விமானத்தில் அடித்துக்கொண்ட இந்திய பயணிகள்… வெளியான வைரல் வீடியோ.!

பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் இரு பயணிகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.  பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் பயணித்த இரு இந்தியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் பின்னர், கைகலப்பில் ஈடுபட்டனர். அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவமானது கடந்த திங்கள்கிழமை அன்று தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானத்தில் நடைபெற்றுள்ளது. இரு பயணிகள் திடீரென வாக்குவாதம் ஈடுபட்டு , அந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது. […]

Bangkok 2 Min Read
Default Image

பேங்காக்கிலிருந்து அரியவகை மிருகங்கள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில்.! பறிமுதல்

பேங்காக்கிலிருந்து கடத்திவரப்பட்ட அரியவகை மிருகங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. பேங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமையை  சோதனையிட்ட போது அவரது பையில் அரியவகை மிருகங்கள் இருந்ததாகக்கூறி சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 மர்மோசெட் குரங்குகள், 8 சுகர்கிளைடர்ஸ் மற்றும் 3 டெகு பல்லிஇனங்கள் ஆகியவற்றை பேங்காக்கிலிருந்து கடத்தி வந்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து விலங்குகளும் ஆரோக்யமான உடல்நிலையில் இருப்பதாக வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரமும் இதே போன்று […]

Bangkok 3 Min Read
Default Image

பேங்காக்கிலிருந்து 18 ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் பிரான்ஸிலிருந்து 21 ஆக்ஸிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் வாங்கப்படும்-முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்…!

டெல்லியில் புதியதாக 44 ஆக்சிஜன் நிலையங்கள் அமைப்பதற்காக பேங்காக்கிலிருந்து 18 ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் பிரான்ஸிலிருந்து 21 ஆக்ஸிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் வாங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் டெல்லியில் தினசரி 25,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால்,ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் […]

Bangkok 4 Min Read
Default Image