இன்று பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெங்களூரு நகரம், பன்னார்காட்டா சாலை, எலக்ட்ரானிக் சிட்டி, நாகர்பாவி, எஸ்வந்த்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்