சென்னை : இந்த மாதம் இறுதியில் செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். அதில் டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. அதற்கு துலிப் ட்ராபி தொடர் முடியாமல் எப்படி அணியை அறிவிக்கலாம் என ஒரு தரப்பு ரசிகர்கள், […]