“Man Vs Wild” நிகழ்ச்சியில் ரஜினிக்கு சிறிய காயம்…?

பந்திப்பூர் வனப்பகுதியில் ‘Man Vs Wild’ நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக ஏ.என்.ஐ நிறுவனம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதல்  ரஜினிகாந்த் காட்டுப்பகுதியில் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு உள்ளார். பந்திப்பூர் வனப்பகுதியில் ‘Man Vs Wild’ நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக ஏ.என்.ஐ நிறுவனம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி மேன் vs … Read more

பிரதமர் மோடியை தொடர்ந்து மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினிகாந்த்

டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பண்டிபுர் புலிகள் காப்பகத்தில் (Bandipur Tiger Reserve) நடைபெறுகிறது. டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் மேன் vs வைல்ட். இந்த மேன் vs வைல்ட்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்  பியர் கிரில்ஸ் இவர் காடு ,வன உயிரினங்கள் … Read more