பிரதமர் மோடியை தொடர்ந்து மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினிகாந்த்

டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பண்டிபுர் புலிகள் காப்பகத்தில் (Bandipur Tiger Reserve) நடைபெறுகிறது. டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் மேன் vs வைல்ட். இந்த மேன் vs வைல்ட்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்  பியர் கிரில்ஸ் இவர் காடு ,வன உயிரினங்கள் … Read more