Tag: bandh

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்!

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் இன்று தொடங்குகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் சட்டம், கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் மற்றும் மின்சார திருத்த சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உள்ளிட்ட பல மாநில விவசயிகள் தேசிய தலைநகர் டெல்லியை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் […]

bandh 5 Min Read
Bharat Bandh

புதுச்சேரி அதிமுக சார்பில் இன்று பந்த் மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் இன்று பந்த் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். மாநில அஸ்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது என முதல்வர் ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு மனக் குமுறலை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மாநில அஸ்தஸ்தை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்திற்கு அறிவித்திருந்தார்.த முழு அடைப்பு போராட்டத்தால் புத்தாண்டு வியாபாரம் […]

#ADMK 3 Min Read
Default Image

புதுச்சேரியில் டிசம்பர் 28ம் தேதி பந்த் – அதிமுக அறிவிப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதிமுகவின் மாநில செயலாளர் கோரிக்கை. மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரியில் வரும் 28-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் போராட்டம் நடைபெறும் என மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுக்கின்றனர். சட்டமன்றத்தில் எந்த […]

#AIADMK 2 Min Read
Default Image

தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் பந்த் தற்காலிகமாக ஒத்திவைப்பு.! பாஜக அறிவிப்பு.!

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற இருந்த பந்த் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.  கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திமுக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து பாஜக சார்பில் அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பு பாஜக பந்திற்கு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அந்த பாஜக செயற்குழு உறுப்பினர் அறிவித்த பந்திற்கு […]

#BJP 3 Min Read
Default Image

மக்கள் எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருக்கவே பந்த் நடைபெற இருக்கிறது.! தமிழிசை விளக்கம்.!

பந்த் என்பது போராட்ட வழிமுறைகளில் ஒன்று. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆட்சியின் மீதான  எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்துவது தான் பந்த். – தமிழிசை சவுந்தரராஜன்.  கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளும் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கோவை மாநகரில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் பாஜக தமிழக தலைவரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான […]

- 4 Min Read
Default Image

குஜராத்தில் நாளை பந்த் அழைப்பு-காங்கிரஸ்

வேலை வாய்ப்புகள், பணவீக்கம் ஆகியவற்றுக்காக குஜராத் காங்கிரஸ் நாளை பந்த் அறிவித்துள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக குஜராத் மாநிலத்தில் சனிக்கிழமை(செப் 10) பந்த் நடத்த காங்கிரஸ் அழைத்துள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை கடைகளை மூடி வைக்குமாறு வியாபாரிகள் மற்றும் வணிகர்களுக்கு கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழக்கமான வேலை கிடைக்கக் கோரி மக்கள் பந்த் அழைப்பில் கலந்து கொள்ள வேண்டும் […]

#Congress 2 Min Read
Default Image

முடங்கியது கேரளா……..தொடங்கியது ஸ்ரைக்………144 தடை…….பதற்றம்….சர்ச்சையான சபரிமலை….!!!!

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் சபரிமலா கர்மசமிதி அமைப்பு அறிவித்துள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று சபரிமலா கர்மசமிதி அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில்சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் பெண்களே இந்த போராட்டத்திற்கு நடத்தி வருவதும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பதற்றமான சூழ்நிலையில் நேற்றிரவு முதல் இன்று […]

#Sabarimala 4 Min Read
Default Image

முடங்குகிறது கேரளா…….வெடிக்கும் சபரிமலை சர்ச்சை…….. நாளை முழு அடைப்பு….!!!

கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் சபரிமலா கர்மசமிதி அமைப்பு அறிவித்துள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று சபரிமலா கர்மசமிதி அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி பல வருடமாக வழக்கு நடந்து வந்தது. மிக நீண்ட வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இந்த வழக்கை 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில்  சபரிமலையில்,அனைத்து […]

#Kerala 4 Min Read
Default Image

கல்சா-பந்தூரி திட்டத்தை அமல்படுத்த வட கர்நாடக பகுதியில் பந்த் போராட்டம்.

  வடக்கு கர்நாடகாவில் விவசாயிகள் அமைப்புகளால் இன்று பந்த்துக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது.கர்நாடக மாநிலத்தில் கல்சா-பந்தூரி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.இதனால் கோவா-பெல்காமுக்கும் இடையே பஸ் சேவைகள் இயக்கப்படவில்லை. கர்நாடக மாநிலத்தில் காடாக் மற்றும் ஹுப்ளி பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காட்சி கிழே    

#Karnataka 1 Min Read
Default Image