பட்டாசு வெடிக்க தடை! ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கம்!
பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கம். இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். ஆனால், இந்த வருடம் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான், ஒடிசா, அரியானா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் […]