குஜராத்தில் பனாஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு ஒரு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி அந்த பேருந்து அங்கு உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்தது. இந்த விபத்தில் 4 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர். Devastating news from Banaskantha. I am extremely […]