சென்னை : வாழைப்பழம் ஒரு தனித்துவமான பழமாகும், அனைவராலும் எளிதாக வாங்க முடியும் அளவிற்கு விலையும் குறைவு. ஆனால், அதில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும். அதற்கு என்ன தீர்வு என்று பார்க்கையில், வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்கிற சந்தேகம் இங்கு நிறைய பேருக்கு உண்டு. இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கலவை காரணமாக குழந்தைகளில் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டையும் சரி செய்ய […]
பழங்கள் என்றாலே ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றில் தான் அதிக சத்துக்கள் உள்ளது என பலரும் நினைக்கிறார்கள், ஆனால் நம்ம ஊரில் மிகச்சிறந்த பழம் வாழைப்பழம். அதிலும் இலை முதல் தோல் வரை பயன்கள் உள்ளது .வாழைப்பழத்தில் பல வகையான வாழைப்பழங்கள் உள்ளது அதன் பலன்களும் நிறையவே உள்ளது அதைப்பற்றி நாம் இந்த பதிவில் வாசிப்போம்….. பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டசியம் மெக்னீசியம், போன்ற தாது சத்துக்களும், விட்டமின் பி6 விட்டமின் சி பயோடின் அதிகம் உள்ளது. இந்த பயோட்டின் […]